சீனா ஜூலை 15ஆம் நாள் லாங்மார்ச்-7வேய் 10 ஏவூர்தி மூலம், தியென்சோ 9 சரக்கு விண்கலத்தை வேன்ச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதையடுத்து சுற்றுவடைப்பாதையில் இயங்கும் விண்வெளி நிலையத்துடன் தியென்சோ 9 சரக்கு விண்கலம் சுமூகமாக இணைக்கப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்களுக்குத் தேவையான பொருட்கள், உந்து எரிப்பொருள், சோதனை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இந்த சரக்கு விண்கலத்தில் அனுப்பப்பட்டன.