தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை: சென்னை உட்பட வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
Estimated read time
0 min read
