நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகரித்து வருகிறது.
கருப்பு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
ஒரு வித்தியாசமான காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் திரைக்கதை அமைப்பில், நடிகை ஜோதிகா முக்கியப் பங்கு வகித்துள்ளதாக இயக்குனர் வெங்கி அட்லூரி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரகசியத்தை உடைத்த இயக்குனர்
