ஒளியின் வேகத்தில் 8%! பால்வெளி மண்டலத்தின் அதிவேக நட்சத்திரம் S301 கண்டுபிடிப்பு; ஐன்ஸ்டீன் விதிக்கு புதிய சோதனை  

Estimated read time 1 min read

பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சகிட்டாரியஸ் ஏ என்ற பிரம்மாண்ட கருந்துளையை மிக அருகில் நொடிக்கு 25,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வரும் S301 என்ற புதிய நட்சத்திரத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது வழக்கமான வணிக விமானத்தின் வேகத்தை விட 1,00,000 மடங்கு வேகமானதாகும் மற்றும் ஒளியின் வேகத்தில் சுமார் 8 சதவீதத்திற்கு சமமானது.
இதுவரை கண்டறியப்பட்ட நட்சத்திரங்களிலேயே மிகவும் வேகமானது மற்றும் கருந்துளைக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமாக S301 கருதப்படுகிறது.

You May Also Like

More From Author