தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் எதிரொலி, தற்போது கோலிவுட் திரை உலகிலும் ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.
புதிய தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்குக் கூடுதலாக சினிமா துறைப் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் புதிய அமைச்சர் குறித்து நடிகர் விஷால் முன்வைத்த விமர்சனத்திற்கு, நடிகர் கிருஷ்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளக் கருத்து தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகன் நியமனம்: நடிகர் விஷாலின் கருத்துக்கு நடிகர் கிருஷ்ணா நேரடி கண்டனம்!
Estimated read time
0 min read
