காஞ்சிபுரத்தில் Rs.175 கோடியில் புதிய செமிகண்டக்டர் பூங்கா: தமிழகத்தின் அடுத்த தொழில் புரட்சி  

Estimated read time 1 min read

தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தியில் மிகப்பெரிய பாய்ச்சலாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ₹175 கோடி மதிப்பீட்டில் சிறப்பு செமிகண்டக்டர் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிப்காட் சார்பில் உருவாக்கப்பட உள்ள இந்தப் பூங்கா, உற்பத்தித் தொழிற்சாலைகள் மட்டுமின்றி, அதிநவீன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D) மையங்கள், வடிவமைப்பு மற்றும் சோதனைக் கூடங்களை உள்ளடக்கிய முழுமையான தொழில்துறை சூழலாக அமைய உள்ளது.

You May Also Like

More From Author