பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்குப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 31) விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டு, இனி ஒரு லிட்டர் பால் ரூ.44 என்ற புதிய விலையில் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கூடுதல் விபரங்கள் இங்கே:-

Please follow and like us:

You May Also Like

More From Author