‘ஷிச்சின்பிங்கிற்கு பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி வெளியீடு- சி.எம்.ஜி.

Estimated read time 1 min read

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை முன்னிட்டு, ஷிச்சின்பிங்கிற்கு பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் என்ற நிகழ்ச்சியை சீன ஊடக குழுமம் வெளியிட்டுள்ளது.

ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளால் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் நிகழ்ச்சியும், அதன் விளம்பர வீடியோவும், கிர்கிஸ்தான், பெலாரஸ், கஜகஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பபட்டன.

இந்த தொடர் நிகழ்ச்சியில் பண்டைய சீனப் படைப்புகளையும் செவ்வியலையும் மேற்கோள்காட்டி ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரைகள், கட்டுரைகள் மற்றும் உரையாடல்கள் இடம்பெற்றன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சீனப் பொருளாதார வளர்ச்சி,  அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சூழலியல் நாகரிகம், சமூக வாழ்வாதாரம் ஆகிய கருப்பொருட்களில் கவனம் செலுத்தப்படுகின்றன. இதன் மூலம்,  ஆட்சிமுறைச் சந்தினை வரலாற்று மற்றும் கலாச்சார அடித்தளங்களை முன்னிலைப்படுத்துவதோடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் சீனாவின் அனுபவத்தையும் இது வெளிப்படுத்தியது.

Please follow and like us:

You May Also Like

More From Author