8 ஆண்டுகாலப் பயணத்திற்கு பின் புதன் கிரகத்தை அடைந்த பெபிகொலம்போ; விண்வெளித் துறையில் புதிய மைல்கல்  

Estimated read time 0 min read

சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய மற்றும் சூரியனுக்கு மிக அருகில் அமைந்த புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட பெபிகொலம்போ விண்கலம், 8 ஆண்டுகால நீண்ட விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு தனது இலக்கை அடைந்துள்ளது.
ஐரோப்பிய விண்வெளி முகமை மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை இணைந்து உருவாக்கிய இந்த விண்கலம், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதுவரை சுமார் 600 கோடி மைல்கள் கடந்து விண்கலம் புதனை எட்டியுள்ளது.

You May Also Like

More From Author