சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு  

Estimated read time 0 min read

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியுள்ளனர்.
தமிழக அரசு அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் தங்களது போராட்டத்தை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author