சிம்புவின் ‘அரசன்’ பட ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு  

Estimated read time 1 min read

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.
இதுவரை ஆறு திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், தனது ஒவ்வொரு படைப்பாலும் இந்திய சினிமா உலகிலும் ரசிகர்களிடமும் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘ஆடுகளம்’ திரைப்படம், ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளி வெற்றிமாறனை தவிர்க்க முடியாத இயக்குநராக மாற்றியது.

You May Also Like

More From Author