ஐநா புதிய உலக வரைபடம் ஒப்புதல்: ஆப்பிரிக்கா பெரிதாகவும், அமெரிக்கா சிறியதாகவும் மாற்றம்  

Estimated read time 0 min read

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பில், 16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மெர்கேட்டர் உலக வரைபடத்திற்குப் பதிலாகப் புதிய ஈக்வல் எர்த் வரைபடத்தைப் பயன்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தோகோ நாடு கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 164 நாடுகளும், எதிர்ப்பாக அமெரிக்கா மட்டுமே ஒரு வாக்கையும் அளித்தன.
ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி இருந்தன.

You May Also Like

More From Author