1.29 லட்சம் பேரின் வேலை காலி! டெக் நிறுவனங்களில் ஆட்குறைப்பு; ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு  

Estimated read time 1 min read

சர்வதேச தொழில்நுட்பத் துறையில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த முதலீடுகள் அதிகரித்து வரும் சூழலில், முன்னணி டெக் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகின்றன.
நிறுவனங்களின் நிர்வாக செலவுகளைக் குறைக்கவும், ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கு நிதி ஆதாரங்களை வழிநடத்தவும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Layoffs.fyi தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 296 தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சுமார் 1,29,488 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author