சீன-அமெரிக்க தலைவர்கள் பரிமாற்றம் மேற்கொள்ளவுள்ளனர்

சீன-அமெரிக்க உறவுக்கு இரு தரப்பு தலைவர்களின் தூதாண்மை ஈடினையற்ற நெடுநோக்கு வழிக்காட்டல் பங்கைக் கொண்டுள்ளது. இவ்வாண்டுக்குள் இரு நாட்டுத் தலைவர்களின் தொடர்புக்கான ஏற்பாடு பற்றி இரு நாடுகள் பரிமாற்றம் மேற்கொண்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 10ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

You May Also Like

More From Author