இது வரை இவ்வாண்டில் சீனத் திரைப்படச் சந்தை வசூல் 3000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது

Estimated read time 1 min read

இணைய மேடைத் தரவின்படி, இது வரை 2026ஆம் ஆண்டு சீனத் திரைப்படச் சந்தை வசூல் 3000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. தற்போது, வசூல் பட்டியலில் முதல் 10 இடங்களில் Once Upon a Time in the Middle East உள்ளிட்ட 8 சீனத் திரைப்படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author