சீன நகரப்புறங்களில் வேலைவாய்ப்பில்லா விகிதம் 2024-ஆம் ஆண்டில் 5.1 விழுக்காடாக இருந்தது.
இது 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட, 0.1 விழுக்காடு குறைந்து காணப்பட்டது என சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 17-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையி்ல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், சீனாவில் 2024-ஆம் ஆண்டின் இறுதி வரை, வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலைவாய்ப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டு இலக்கை தாண்டி 3 கோடியே 30 லட்சத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.