அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

Estimated read time 0 min read

அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஓராண்டில் எட்டு போர்களை முடித்து வைத்ததாகவும், இதுவரை எந்த அதிபரும் செய்யாத பல விஷயங்களை செய்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், நோபல் குழு தன்னை தேர்வு செய்யுமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நோபல் அமைதிப் பரிசு வெற்றியாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், டிரம்பின் இந்த புதிய கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.

You May Also Like

More From Author