ரஷியாவுக்கு புறப்பட்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்

மே 7ஆம் நாள் மாலை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து ரஷியாவுக்குப் புறப்பட்டார்.

ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புத்தின் அழைப்பை ஏற்று, ஷி ச்சின்பிங் ரஷியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, நாசி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்துகொள்ளவுள்ளார்.

You May Also Like

More From Author