இன்ஸ்டாகிராமில் இணைந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி..!

Estimated read time 1 min read

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவரான சோனியா காந்தி, முதல்முறையாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் இணைந்துள்ளார்.

@soniagandhi என்ற தனது புதிய கணக்கில் முதல் பதிவாக அவரது சுயசரிதை புத்தகமான ‘Belonging: A Journey of Love’ குறித்த பார்வையும், வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், சோனியா காந்தி தனது புத்தகத்தின் முதல் பிரதிகளை பெற்றுக்கொள்வதும், மகள் பிரியங்கா காந்தியுடன் இனிப்பை பகிர்ந்துகொண்டு கட்டித்தழுவும் உணர்ச்சிகரமான தருணங்களும் இடம்பெற்றுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author