சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் ஜுன் 12ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவின் விசா விலக்கு கொள்கை மூலம், இந்தோனேசிய குடிமக்கள் 2025ஆம் ஆண்டு ஜுன் 12ஆம் நாள் தொடங்கி, சீனாவில் 240 மணிநேரம் தங்க முடியும். இதையடுத்து, விசா விலக்கு கொள்கை பயன்படுத்தக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் விசா விலக்கு கொள்கையால் 240 மணிநேர தங்கலாம்
You May Also Like
26-ஆவது ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழா இன்று துவக்கம்
June 14, 2024
ஸ்பெயின் தலைமை அமைச்சர் சீனாவில் பயணத் திட்டம்
April 8, 2025
