2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டத்துக்கு ஷிச்சின்பிங்கின் கடிதம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள் 2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டத்துக்கு கடிதம் ஒன்றை வழங்கினார்.

கடிதத்தில் அவர் கூறுகையில், தற்போது, உலகில் நூற்றாண்டு கால மாற்றங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றில் பற்றாக்குறைகள் அதிகரித்து வருகிறது. மேலும் நியாயமான உலக ஆட்சிமுறை அமைப்பை உருவாக்கி, மேலும் சிறந்த உலகத்தைக் கட்டியமைப்பதை முன்னேற்றுவது என நான் முன்வைத்த உலக ஆட்சிமுறை முன்மொழிவின் நோக்கமாகும். சீனா பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, கூட்டு ஆலோசனை, கட்டுமானம், பகிர்வு என்ற உலக ஆட்சிமுறைக் கருத்தைச் செயல்படுத்தி, மனிதகுலத்தின் பொது சமூகத்தை கையோடு கைகோர்த்து கட்டியமைக்க விரும்புவதாக சுட்டிக்காட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author