சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் நிலைக்குழுவின் 13ஆவது கூட்டம் 25ஆம் நாள் காலையில் பெய்ஜிங்கில் நிறைவுபெற்றது.
இக்கூட்டத்தில், மதிப்புக் கூட்டு வரி சட்டம், அறிவியல் தொழில்நுட்ப பரப்புரைச் சட்டத்தின் திருத்தம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.