ரயில்களில் பயணம் செய்யும் போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீதும், அதிக சத்தத்துடன் செல்போனில் பேசுபவர்கள் அல்லது ரீல்ஸ் பார்ப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. குறிப்பாக, இரவு 10 மணிக்கு மேல் யாரும் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பதோ அல்லது மொபைலில் சத்தமாகப் பேசுவதோ கூடாது என்றும், மீறுபவர்கள் இயர்போன்களை மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணிக்கு மேல் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, மற்றவர்கள் தூங்குவதற்கு ஏதுவாக இடவசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் கெடுபிடியைக் கூட்டிய இந்திய ரயில்வே.. கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள்..!!!
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா 89 வயதில் காலமானார்
November 11, 2025
நாணயத்தின் உயர் தர வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
January 16, 2024
