கொலம்பியாவில் கடும் நிலநடுக்க ஏற்பட்டதையடுத்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆகஸ்ட் 11ஆம் நாள் அந்நாட்டு அரசுத் தலைவர் டெ லா எஸ்ப்ரியெல்லாவுக்கு ஆறுதல் செய்தியை அனுப்பினார்.
இதில் ஷிச்சின்பிங் கூறுகையில், கொலம்பியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு, நான் சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். கொலம்பிய அரசுத் தலைவர் டெ லா எஸ்ப்ரியெல்லாவின் தலைமையில், கொலம்பிய மக்கள் ஒன்று இணைந்து பாடுபட்டு, பேரிடரில் இருந்து மீண்டு, தாயகத்தை மீண்டும் கட்டியமைப்பது உறுதி என்று தெரிவித்தார்.
