சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், சீனாவின் மொத்த சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 44 லட்சத்து 81 ஆயிரம் கோடி யுவானாக இருந்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகரித்து, வலிமையான முன்னேற்றப் போக்கை நிலைநிறுத்தியுள்ளது. இதில், ஏற்றுமதி தொகை 25 இலட்சத்து 99 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.6 விழுக்காடு அதிகமாகும். இறக்குமதி தொகை 18 இலட்சத்து 82 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 23.6 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் சீனாவின் சரக்கு வர்த்தகம் அதிகரிப்பு
You May Also Like
More From Author
5000 டாலர் பணமானது 50ஆயிரம் மரங்களாக மாறியது பற்றிய கதை
September 25, 2026
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது
October 4, 2024
