கோப் 31 மாநாடு துருக்கியில் நிறைவு

ஐ.நாவின் 31ஆவது காலநிலை மாற்றம் மாநாடு (கோப் 31) 22ஆம் நாள், துருக்கியில் நிறைவடைந்தது. வளரும் நாடுகள் பொதுவாகக் கவனம் செலுத்துகின்ற நியாயமான மாற்றங்கள், நிதி உள்ளிட்டவை குறித்து இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், குறிப்பிட்ட முக்கிய கருப்பொருட்கள் குறித்து சில நாடுகளுக்கிடையில் கடும் கருத்து வேற்றுமைகள் இருந்ததால், அரசியல் முடிவுகள் ரீதியில் உடன்பாட்டுக்கு வரவில்லை.

சீனாவின் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், சீன சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் துறையின் துணை அமைச்சருமான லீ கோவ் இது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், பல தரப்புவாதம் மீதான நம்பிக்கை குறையக் கூட்டாது. பல தரப்புவாதம், ஒற்றுமை, ஒத்துழைப்பு முதலியவற்றில் ஊன்றி நிற்பது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு ஒரே ஒரு வழியாகும் என்று தெரிவித்தார்.

கோப் 31 மாநாட்டில் பன்முக சாதனை ஆவணம்

உடன்பாட்டுக்கு வர முடியாது குறித்து ஏமாற்றம் அடைவதாக இம்மாநாடு முடிவடைந்த பிறகு, ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரெஸ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author