சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பை ஏற்று, ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சித் துணை தலைவர் கேசிஸ், நவம்பர் 23, 24 ஆகிய 2 நாட்கள், பயணமாக சீனாவுக்கு வந்துள்ளார். இப்பயணத்தின் போது அவர், 5ஆவது சீன-ஸ்விட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர்கள் நிலை நெடுநோக்குப் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சித் துணை தலைவர் சீனா வருகை
You May Also Like
சீனாவில் மின்சார உற்பத்தி திறன் அதிகரிப்பு
April 20, 2025
சீன, உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு
July 3, 2024
அண்மையில் ஏவப்படும் சீன சென்சௌ 19 விண்கலம்
October 23, 2024
More From Author
எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு
September 1, 2024
தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் அதிகரிப்பு; இன்றைய விலை நிலவரம் என்ன?
February 3, 2026
