ஷென்சென் நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம் 3 முக்கியத்துவங்களையும் இரட்டைக் காட்சிகளையும் கொண்டுள்ளன எனும் தலைப்பில் ஸ்பெயின் நாட்டின் சீனப் பிரச்சினைக்கான நிபுணர் ரிஓஸின் கட்டுரையை அந்நாட்டு ஊடகம் அண்மையில் வெளியிட்டது. இக்கட்டுரையின்படி, ஷென்சென் நகரம், சீனாவின் நவீனமயமாக்கத்தை வெளிக்காட்டும் ஜன்னலாகும். அது மட்டுமல்லாமல், உலகத்திற்கும் குறிப்பாக, ஆசிய-பசிபிக் பிராந்திய எதிர்காலம் மற்றும் சர்வதேச மேலாண்மைக்கான விரிவான கண்ணோட்டத்தைச் சீனா வெளிக்காட்டுவதற்கான மேடையாகவும் இந்நகரம் திகழ்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஷென்சென் நகரில் ஏபெக் கூட்டங்களின் முக்கித்துவம் :ஸ்பெயின் நிபுணர்
Estimated read time
1 min read
You May Also Like
செங்டுவில் 2024 சீன இணைய நாகரிக மாநாடு
August 28, 2024
சுங்க வரியின் மூலம் அமெரிக்கா மேலாதிக்கவாதம்-கருத்து கணிப்பில் தகவல்
February 28, 2025
More From Author
சர்வதேச அளவில் தங்கம் வென்று செம கெத்து காட்டிய தீரன்!
September 21, 2026
தேசிய பொருளாதாரம் மே மாதம் தொடர்ந்து மீட்சி
June 15, 2023
