IDBI வங்கியில் 1300 பணியிடங்கள்: மாதம் ₹65,000 சம்பளம்..!

Estimated read time 1 min read

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. பதவி: Assistant Manager – Grade ‘A’

காலியிடங்கள்: 200

சம்பளம்:

  • அடிப்படை சம்பளம் (Basic Pay): மாதம் ₹36,000
  • மொத்த சம்பளம் (Gross Salary): மாதம் சுமார் ₹60,000 – ₹65,000 (அலவன்ஸ் உட்பட)
  • கையில் கிடைக்கும் சம்பளம் (In-hand Salary): மாதம் சுமார் ₹50,000 – ₹55,000

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Graduate). வங்கி, நிதிச் சேவைகள் அல்லது காப்பீட்டுத் துறையில் (BFSI) குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம்.

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை.

2. பதவி: JAM – Grade ‘O’ (Regional)

காலியிடங்கள்: 1100

சம்பளம்:

  • முதல் 6 மாதங்கள் (Classroom Training): மாதம் ₹5,000 உதவித்தொகை
  • அடுத்த 2 மாதங்கள் (Internship Period): மாதம் ₹15,000 உதவித்தொகை
  • பேங்கில் JAM (Grade ‘O’) ஆக சேர்ந்த பிறகு CTC: ஆண்டு ₹6.14 லட்சம் – ₹6.50 லட்சம்

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Graduate). கணினி அறிவு (Computer proficiency) அவசியம்.

வயது வரம்பு: 20 முதல் 25 வயது வரை

வயது தளர்வு:

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு:

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (மாற்றுத்திறனாளிகள்): 10 முதல் 15 ஆண்டுகள் வரை.

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWD: ₹250/-
  • இதர பிரிவினர்: ₹1,050/-

தேர்வு செய்யும் முறை:

  • ஆன்லைன் தேர்வு (Online Exam)
  • நேர்முகத் தேர்வு (Interview)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் IDBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.idbibank.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author