சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கான புதிய காலக்கட்டம்- ஷென்சென் நகரில் ஏபெக் கூட்டங்கள்

Estimated read time 1 min read

ஏபெக் கூட்டங்களை நடத்திய ஷென்சென் நகரம், சீனாவின் வெளிநாட்டு திறப்புக்கான புதிய காலக்கட்டத்தை காட்டுகிறது என்ற தலைப்பிலான கட்டுரையைப் பிரேசிலின் 247 செய்தி இணையம் அண்மையில் வெளியிட்டது.

தெற்கு சீனாவில் அமைந்துள்ள ஷென்சென் நகரத்தில், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 33ஆவது பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இது, பொருளாதாரத் திறப்பு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி நெடுநோக்குத் திட்டத்தின் புதிய காலக்கட்டத்தை சீனா வெளிகாட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்கியதாக இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.    

Please follow and like us:

You May Also Like

More From Author