பிரெஞ்சு குடியரசுத் தலைவர் மாக்ரோன், செர்பிய குடியரசுத் தலைவர் வுசிச், ஹங்கேரி அரசுத் தலைவர் சுலியோக் மற்றும் தலைமை அமைச்சர் ஓர்பன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 5முதல் 10ஆம் நாள் வரை, மேற்கூறிய மூன்று நாடுகளில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவாச்சுன்யிங் அம்மையார் இன்று தெரிவித்தார்
பிரான்ஸ், செர்பியா மற்றும் ஹங்கேரியில் ஷிச்சின்பிங் பயணம்
You May Also Like
More From Author
‘பாகுபலி’ படத்தின் தினசரி படப்பிடிப்பு செலவு Rs.25-30 லட்சம் ஆனதாம்
October 29, 2025
ரஷியாவில் சீன அரசுத் தலைவரின் பயணத் திட்டம்
May 4, 2025
