கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,630க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,233ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,864ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.88.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 8
You May Also Like
More From Author
ஆகஸ்ட் மாதம் சீராக இயங்கிய சீன தேசியப் பொருளாதாரம்
September 15, 2026
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும்- ஜிகே வாசன்
December 21, 2025
