சீனா நிறுவப்பட்ட 74ஆவது ஆண்டு நிறைவு:ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 74ஆவது ஆண்டு நிறைவு விழா மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.


முதலில், அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் அரசவையின் சார்பாக, சீனாவின் பல்வேறு இன மக்களுக்கும், சீன மக்கள் விடுதலை ராணுவ படையினர்களுக்கும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்,
புதிய வளர்ச்சிப் போக்கில், எங்களுடைய எதிர்காலம் ஒளிமயமானது. ஒற்றுமையே ஆற்றலாகும். நம்பிக்கை தங்கத்தை விட மதிப்பானது. வல்லரசு ஆக்கப்பணிக்காகவும், தேசிய இன மறுமலர்ச்சிக்காகவும் நாம் உறுதியாக பாடுபட வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author