மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகளின் அமைச்சர் நிலை மாநாடு

மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகளின் அமைச்சர் நிலை மாநாடு

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை மாநாடு மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்துவார் என்று ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிடப்பட்டது.

You May Also Like

More From Author