தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ட்ரிங்குகளுக்கு சர்க்கரை உள்ளடக்க வரம்புகளை முன்மொழிந்துள்ளன.
எகனாமிக் டைம்ஸ் செய்தியின், இதுபோன்ற பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறை.
புதிய வழிகாட்டுதல்கள் பிராண்டட் குளிர்பானங்கள், ஜூஸ்கள், குக்கீகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை பாதிக்கக்கூடும்.