ஜான்வி கபூரின் பரம் சுந்தரி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம், பஞ்சாபைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் தென்னிந்தியப் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டுள்ளது.
இப்படம் கடந்த 25-ம் தேதி திரைக்கு வர இருந்தநிலையில், சொன்ன தேதியில் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் 29-ம் தேதி ரிலீசாகவுள்ளது.