திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணிக்கு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி தீபம் ஏற்றப்படுகிறது. முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் [மேலும்…]
Category: தமிழ்நாடு
அரசியலில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி நடிகர் தனுஷ்..! 234 தொகுதிகளுக்கும் நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்த முடிவு..!
நடிகர் தனுஷ் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒரு அரசியல் கட்சியை அறிவிக்கவில்லை என்றாலும், தனது ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கம் என மாற்றி, தமிழ்நாட்டின் [மேலும்…]
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8 மணி நேர பணி, வார விடுமுறை அறிவிப்பு
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் பணிச்சீரமைப்பு குறித்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய சுற்றறிக்கை [மேலும்…]
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!
நீதிமன்ற உத்தரவுக்கு முரணான ஆலோசனைகளை யார் வழங்கினாலும் அவற்றை மாவட்ட ஆட்சியர் புறக்கணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. மதுரையில் 144 [மேலும்…]
“அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்”- விஜய்க்கு கூட்டணி கட்சிகள் அட்வைஸ்
த.வெ.க. ஆட்சி அமைந்து ஆறு மாதங்களை கடந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மிக [மேலும்…]
தமிழகத்தில் பரபரப்பு..! தவெக எம்.எல்.ஏ வீட்டில் போலீஸ் குவிப்பு..!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ அருள் [மேலும்…]
கார்த்திகை தீபத் திருவிழா – திருவண்ணாமலைக்கு 4,877 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலைக்கு 4,877 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல, [மேலும்…]
போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ திட்டத்திற்காக 7 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ திட்டத்திற்காக 7 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி [மேலும்…]
மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு… திருப்பரங்குன்றம் மலைக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது..!
மதுரை மாவட்டம் முழுவதும் (நவ.23) இரவு 9 மணி முதல் நவம்பர் 25ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு [மேலும்…]
“எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா?” – தமிழிசை சௌந்தரராஜன்
கலெக்டர் பத்மஜாவிற்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கலெக்டர் [மேலும்…]
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை… 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (நவம்பர் 23) முதல் வரும் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான அடுத்த ஐந்து [மேலும்…]
