இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்கும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, [மேலும்…]
அமைச்சர் துரைமுருகனின் விமர்சனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில்
அமைச்சர் துரைமுருகன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, நடிகர் [மேலும்…]
மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ள சில வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் மற்றும் [மேலும்…]
முத்தமிழ் முருகன் மாநாட்டு கண்காட்சியை பார்வையிட ஆகஸ்ட் 30 வரை அனுமதி
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான கண்காட்சியை ஆகஸ்ட் 30 வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை, [மேலும்…]
கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
சமீபத்தில் வெளியிடப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடி [மேலும்…]
சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சோதனை அடிப்படையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள [மேலும்…]
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் [மேலும்…]
கலைஞர் எனும் தாய் புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகத்தின் பொதுப்பணித் துறை அமைச்சராக [மேலும்…]
மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்
குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரும், காட்பாடி [மேலும்…]
தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. [மேலும்…]
