சீனாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி வேகமும், பயன்பாட்டு அளவும் உலகின் முன்னணியில் உள்ளதாகச் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் நவம்பர் 3ஆம் [மேலும்…]
Category: இந்தியா
“‘அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறுது….!” மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!!!
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுவதில் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மிக முக்கியமான புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது. [மேலும்…]
உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!
உலக அரங்கில் பெரும் செல்வாக்கை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்று, ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யா [மேலும்…]
76 வயதிலும் இளைஞர் போல சுறுசுறுப்பு! பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சீக்ரெட்!
டெல்லி : ஒரு நாட்டின் பிரதமராக இருப்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் கொண்ட, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் [மேலும்…]
இனி பிறருக்கும் ரயில் சீசன் டிக்கெட் புக் செய்யலாம்!
RailOne செயலியில், பதிவு செய்துள்ள ஒருவர் தமக்காக மட்டுமின்றி மேலும் 5 பேருக்கு சீசன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். RailOne செயலியில், பதிவு செய்துள்ள [மேலும்…]
“நண்பனுக்காக களமிறங்கிய பிரதமர் மோடி!”..
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளிக்கால நண்பரான அஸ்கர் அலி வோரா என்பவருக்குச் சொந்தமான நிலம் விவகாரம் ஒன்று தற்போது தேசிய அளவில் பெரும் [மேலும்…]
இந்திய போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதல்: இந்தியா கடும் கண்டனம்!
சர்வதேசக் கடல் பகுதியில் வழமையான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் உரசி மோதிய சம்பவத்திற்கு இந்தியா [மேலும்…]
ஆந்திர முன்னாள் துணை முதலமைச்சர் அல்லா நானி காலமானார்..!!
ஆந்திரப் பிரதேச அரசியலில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான அல்லா காளி கிருஷ்ண சீனிவாஸ் (அல்லா [மேலும்…]
முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!
நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, 2,843 கி.மீ., நீளமுள்ள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தின் பணி முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு [மேலும்…]
விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை, பல்வேறு மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லால்பாக்ஷா ராஜா பகுதியில் பிரம்மாண்ட விநாயகர் சிலை [மேலும்…]
2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!
2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். [மேலும்…]
