உலகம்

ரஷ்யா ஏன் திடீரென்று இந்தியாவிலிருந்து பெட்ரோல் வாங்குகிறது?  

தனது எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்களால் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, ரஷ்யா இந்தியாவிலிருந்து கடல் வழியாக [மேலும்…]

உலகம்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல்! 11 பேர் பலி  

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே வருடக்கணக்கில் நீடித்து வரும் போர் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இலக்காகக் கொண்டு, [மேலும்…]

உலகம்

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பெரும் தீ விபத்து..!

ரஷ்யாவின் முக்கியமான இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு உக்ரைன் கடந்த இரவு மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல், நாட்டின் எரிசக்தி கட்டமைப்பில் பெரிய [மேலும்…]

உலகம்

அமெரிக்கா – ஈரான் ரகசிய பேச்சுவார்த்தை நிறைவு

கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மறைமுக தொழில்நுட்ப பேச்சுவார்த்தை புதன்கிழமையன்று நிறைவடைந்தது. [மேலும்…]

உலகம்

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ட்ரோன் தாக்குதல்; ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் அழிப்பு  

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லைப் பதற்றம் தற்பொழுது ஒரு புதிய போர் சூழலாக [மேலும்…]

உலகம்

‘கடைசி 1-2 சதவீதம் மட்டுமே மீதமுள்ளது’: இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கத் தூதர்  

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் உள்ளது என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் திங்களன்று அறிவித்தார். அமெரிக்க-இந்தியா [மேலும்…]

உலகம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் புதின் பரபரப்பு உரை

செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் யுனைடெட் ரஷ்யா கட்சியின் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றினார். [மேலும்…]

உலகம்

ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக 1,300-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளது: WHO  

ஐரோப்பா தற்போது முன்னெப்போதும் இல்லாத கோடைக்காலத்தின் தொடக்ககால வெப்ப அலையை சந்தித்து வருகிறது. ஜூன் 21 முதல் 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகளுக்கு இது [மேலும்…]

உலகம்

உலக நாடுகளுக்கு நிம்மதிப் பெருமூச்சு! அமெரிக்கா – ஈரான் இடையே கத்தாரில் நாளை அவசரக் கூட்டம்  

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி போர் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், கடந்த வாரயிறுதியில் பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மீண்டும் பரஸ்பரம் ஏவுகணை [மேலும்…]

உலகம்

வெப்பத்தில் உருகும் பிரான்ஸ்!” 1,000 பேர் பலி.. உலகையே உலுக்கும் பேரழிவு..!!” 

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, வழக்கத்தை விட சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு [மேலும்…]