உடல் நலம்

இந்த பழங்களை இரவில் உண்ணுவது நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

நாம் இரவில் சில பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அது தீங்கை விளைவிக்கும். பொதுவாகவே அனைத்து பழங்களும் உடல் நலத்திற்கு நல்லது. ஆனால் [மேலும்…]

உடல் நலம்

முட்டையில் இருக்கும் இரும்பு சத்து யாருக்கு நல்லது தெரியுமா ?

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க. பொதுவாகவே வயதானவர்களுக்கு புரோட்டின் அதிகமாக தேவைப்படுகிறது. ஒருவரது ஆரோக்கியம் என்பது [மேலும்…]

உடல் நலம்

இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு குடித்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

நம் வீட்டில் அதிக எண்ணையை பயன்படுத்தி சமைத்த உணவுகளை உண்ணும்பொழுது கொலஸ்ட்ரால் அதிகமாகும். இதனை இஞ்சி பதப்படுத்தி கொலஸ்ட்ராலை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம் [மேலும்…]

உடல் நலம்

இந்த பழத்தை சாப்பிட்டு வர விரைவில் ஆஸ்துமா குணமாகும்

கிவி பழங்கள் உடம்புக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, போலே மற்றும் [மேலும்…]

உடல் நலம்

“மன அழுத்தம், கோபத்தால கஷ்டப்படுறீங்களா….?” தினமும் இந்த ஒரு பருப்பை சாப்பிட்டு பாருங்க…. ஆய்வில் வெளியான ஆச்சரியமூட்டும் உண்மை….!! 

மனநிலை சரியில்லாதபோது தூக்கமின்மை, பணிச்சுமை, குடும்பச் சூழல் போன்றவற்றை மட்டுமே நாம் காரணங்களாக நினைக்கிறோம். ஆனால், நாம் தினமும் சாப்பிடும் உணவிற்கும் நமது மனநிலைக்கும் [மேலும்…]

உடல் நலம்

ஸ்ட்ராபெரி ஜூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள்

ஸ்ட்ராபெரி மிகவும் சத்தான பழமாகும். அன்னாசிப்பழங்களைப் போலவே, இது லேசான புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. ஸ்ட்ராபெர்ரி பழங்களைஜெல்லிகளின் வடிவத்திலும் கிடைக்கிறது. ஸ்ட்ராபெரியானது [மேலும்…]

உடல் நலம்

உங்களுக்கு மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது இந்த கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பது அறவே இல்லை. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். அன்றாடம் காலை [மேலும்…]

உடல் நலம்

இந்த விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும்

தினமும் ஆளி விதை உட்கொண்டால் சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும். மேலும் கூந்தல் உதிர்வு தடுக்கப்படுகிறது. ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம். அல்லது [மேலும்…]

உடல் நலம்

குழந்தைகளை மிரட்டும் ‘விர்ச்சுவல் ஆட்டிசம்’ என்னும் அமைதிப் பேரழிவு… தலையை அடிச்சுப்பாங்க.. மொபைல் மோகம் தந்த கொடூர பரிசு.. பகீர் தகவல்…! 

கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் குழந்தைகள் அழும்போது சமாதானம் செய்ய பெற்றோர்கள் கைகளில் நீட்டிய மொபைல் போன்கள், இன்று பல வீடுகளில் மிகப்பெரிய சோகத்தை விதைத்துள்ளன. [மேலும்…]

உடல் நலம்

நாள் முழுக்க சேரில் உட்கார்றீங்களா…? சிறுநீரகத்துக்கும் ஆபத்து வரலாம் என்கிறார் மருத்துவர் எத்தனை மணி நேரத்துக்கு மேல் கவனம் தேவை…? 

இன்றைய வாழ்க்கை முறையில் அலுவலக வேலை, கணினி பயன்பாடு, நீண்ட நேரப் பயணம் என பல காரணங்களால் பலரும் நாள் முழுவதும் உட்கார்ந்தே இருக்கின்றனர். [மேலும்…]