பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதி… மகாராஜா படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…?

நடிகர்களின் வாழ்க்கையில் 50-வது திரைப்படம் மிகப்பெரிய சாதனையாக பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா அவரது ஐம்பதாவது படமாகும். கடந்த வாரம் இந்த படம் திரைக்கு வந்தது. இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்கள் கழித்து விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்நிலையில் மூன்று நாட்களில் உலகளவில் மகாராஜா திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இனிவரும் நாட்களில் பணத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author