சீன-டிரினிடாட் மற்றும் டொபாகோ உறவுக்கான இரு நாடுகளின் வாழ்த்துக்கள்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20ஆம் நாளில், டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு அரசு தலைவர் காங்கலு Kangaloo ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பி, இரு நாடுகளின் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடினர்.