பாரிஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் சீனத் துணை அரசுத் தலைவர் பங்கேற்பு

பாரிஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் சீனத் துணை அரசுத் தலைவர் பங்கேற்பு

33ஆவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா ஜுலை 26ஆம் நாள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது.

இத்துவக்க விழாவில், சீன அரசுத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாக, துணை அரசுத் தலைவர் ஹான் ஜெங் பங்கேற்க உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 22ஆம் நாள்தெரிவித்தது.

You May Also Like

More From Author