வளர்ச்சி முதலிய துறைகளுடன் தொடர்புடையவை. சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை இந்த துறைகளில் மிகவும் கவனம் செலுத்துகின்றன. பரந்த ஒத்துழைப்பு வாய்ப்புகள் உண்டு. இக்கூட்டத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து நேர்மறையான பதில்களை தெரிவித்தன.
சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்டுள்ள ஒத்துழைப்புச் சாதனைகள் எளிதல்ல.சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையே வேறுபாடுகள் இருப்பது இயல்பு. ஒருவருக்கொருவர் சரியான புரிதலைப் பேணுவது முக்கியம். வேறுபாடுகள் ஒத்துழைப்பின் ஒட்டுமொத்த நிலைமைக்குத் தடையாக இருக்கக்கூடாது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.