விண்ணில் ஏவப்படும்சரக்குகளை ஏற்றிச்செல்லும் தியான் சோ-6 விண்கலம்

2023ஆம் ஆண்டு, சீனாவின் விண்வெளி நிலையப் பயன்பாடு மற்றும் வளர்ச்சிக்கான புதிய கட்டத்தின் துவக்க ஆண்டாகும். கடமை ஏற்பாட்டின் படி, இந்த ஆண்டு, சரக்குகளை ஏற்றிச்செல்லும் தியான் சோ-6 விண்கலம், மனிதரை ஏற்றிச்செல்லும் சென் சோ-16 மற்றும் சென் சோ-17 விண்கலம் ஆகியவற்றை ஏவுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். சீன விண்வெளி நிலையம் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டு, பயன்பாடு மற்றும் வளர்ச்சியின் புதிய கட்டத்தில் நுழைந்த பின் முதலாவது தொகுதியாகச் செயல்படுத்தப்படும் கடமை இவை ஆகும்.

சரக்குகளை ஏற்றிச்செல்லும் தியான் சோ-6 விண்கலம் வென் ச்சாங் விண்வெளி ஏவு தளத்துக்குப் பாதுகாப்பாக வந்து, மே நடுப்பகுதியில் விண்ணில் ஏவப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author