கேரளாவில் நிலச்சரிவு: நரேந்திர மோடிக்கு சீனத் தலைமை அமைச்சர் ஆறுதல்

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஆகஸ்ட் 3ஆம் நாள் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.

சீன அரசின் சார்பில் லீச்சியாங் இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் மனமார்ந்த ஆறுதல் தெரிவித்தார்

You May Also Like

More From Author