சீன-எரித்ரிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

 

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் எரித்ரிய அரசுத் தலைவர் இசையாஸுடன் 15ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில்,

இரு நாட்டுறவு வளர்ச்சி, இரு நாட்டு கூட்டு மற்றும் நீண்டகால நலனுக்கு நன்மை தருவதுடன், பிரதேச மற்றும் உலக அமைதியையும் சர்வதேச நேர்மையையும் பேணிக்காப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

உயர் தர வளர்ச்சி மற்றும் சீன நவீனமயமாக்கத்தைப் பயன்படுத்தி, ஆப்பிரிக்க நாடுகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பை முன்னேற்றவும் மேலும் நெருக்கமான சீன-ஆபிரிக்க பொது சமூகத்தைக் கட்டியமைக்கவும் சீனா விரும்புகின்றது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author