சீனாவின் ஹாய்நான் தாராள வர்த்தக துறைமுகத்தில் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் தீவு முழுவதும் சிறப்பு சுங்கச் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
ஹாய்நான் தாராள வர்த்தக துறைமுக கட்டுமானத்தின் புதிய கட்டத்தின் துவக்கம் இதுவாகும். அதற்குப் பிறகு, திறப்புத் துறைகள் விரிவாக்கப்படும். கொள்கைகள் மற்றும் அமைப்புமுறைகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படும். புதிய யுகத்தில் சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கு வழிக்காட்டும் முக்கிய வாயிலாக இந்த துறைமுகம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
