சீன ஊடக பல்கலைக்கழகத்திற்கு ஷிச்சின்பிங்கின் பதில் கடிதம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், சீன ஊடக பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் சீன ஊடகப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்து மற்றும் வணக்கத்தைத் தெரிவித்தார்.

மேலும், புதிய யுகத்தின் செய்தி, பொதுக் கருத்துகள் உள்ளிட்ட பணித் தேவைகளுக்கு ஏற்ப, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை ஆழமாக்கி, மேலதிகமான, உயர் அறிவு மற்றும்  திறமையுடன் கூடிய செய்தி பரப்புநர்களை முயற்சியுடன் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

 

You May Also Like

More From Author